ஆன்லைன் மூலம் சம்பாரித்து சாத்தியமா?? எவ்வளவு சம்பாரிக்கலாம் ??

நாம் தினமும் வேலைக்கு சென்று சம்பாரித்தலும், அது நமது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இத்தகைய சூழலில் நாம் நாடி செல்வது தான் Part Time Job எனப்படும்  சிறுது நேர வேலைகள்.

நாம் செய்யும் தினசரி வேலையே நம்முடைய 8 முதல் 12 மணி நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவே உடல் உழைப்பு சார்ந்த இன்னொரு வேலையை செய்வதென்பது இயலாத காரியமாக போய் விடுகிறது. இதற்கு மாற்றமாக ஒரு தேர்வாகத்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர் மக்கள்.

இதில் பல பேர் யூடியூப் மற்றும் வெப்சைட் விளம்பரங்களை பார்த்து, அதில் அவர்கள் கூறும் தினம் 1000, மாதம் 1,00,000 போன்ற விளம்பரங்களை பார்த்து விட்டு வருகிறார்கள். பிறகு 10 ருபாய் கூட சம்பாரிக்க வழியில்லாமல் 2000, 3000 என்று பணத்தை இழந்து விட்டு தான் போகின்றனர்.
அப்படியானால் உண்மையிலேயே ஆன்லைனில் சம்பாரிக்க முடுயுமா முடியாத எண்டு கேட்டால் பதில் முடியும்.. கண்டிப்பாக முடியும்....
அனால் எதையும் எளிதில் பெற முடியாது... கண்டிப்பாக நாம் கொஞ்சம் உழைக்க வேண்டும் என்பது மறுக்க முடுயாத உண்மை.

இங்கே நாம் ஏமாற்றப்பட்டாத, நம்பகத்தன்மையான சில ஆன்லைன் வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.

1. யூடியூப் மூலம் சம்பாரிப்பது:யூடியூப் மூலம் நீங்கள் மாதம் 8000 முதல் பல லட்சம் சம்பாரிக்க முடியம். அனால், உங்களுடைய உழைப்பு மிக அவசியம். மக்கள் விரும்பக்கூடிய, மக்கள் அதிகம் தேடக்கூடிய விசயங்களை வீடியோவாக உங்கள தரமுடிந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உதாரணமாக, மக்கள் அதிகம் தேடக்கூடிய மொபைல் மற்றும் மின்சாதனங்களை பற்றிய விடீயோக்களை உருவாக்கலாம். ஆதார், நெட்பாங்க்கிங் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் சம்மந்தமாக விடீயோக்களை உருவாக்கலாம். எந்த அளவிற்கு மக்கள் உங்கள் விடீயோக்களை பார்க்கின்றனரோ அந்த அளவிற்கு உங்களுக்கு பணம் கிடைக்கும். யுஎஸ் மக்களுக்கு 1000 viewsகலுக்கு 1$ வழங்கப்படுகிறது. நீங்கள் நினைக்கலாம் இதெல்லாம் சாத்தியமா என்று, மெட்ராஸ் சென்ட்ரல், மதன் கௌரி போன்றவ யூட்யூப் சேன்னல்கள்  மாதம் 1 லட்சத்துக்கு மேல் சம்பாரிக்கிறார்கள், அதாவது தனிப்பட்ட விளம்பரம் தவிர்த்து.    உங்களால் முடிந்த அளவு சிறப்பான விடீயோக்களை கொடுக்க முடிந்தால் கணிப்பாக ஒரு 5000 முதல் 10000 வரை மாதம் சமரக்க இயலும். யூடுயூப் சேனல் உருவாக்குதல் சம்பத்தாந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு கீழே கொடுக்காப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
2. பிளாக்கர் மூலம் எப்படி சம்பாரிப்பது:
பிளாக்கர் என்பது கூகிள் நிறுவும் மூலம் நமக்கு வழங்கப்படும் ஓர் இலவச வலைதள வசதி. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்றும் மக்களுக்கு பயனுள்ள பல விஷயங்களை ஷேர் செய்யலாம். இதன் மூலம் எந்த அளவிற்கு உங்கள் வலைத்தளத்திற்கு மக்களின் வருகை உள்ளதோ அதை பொறுத்து உங்களால் வருமானம் ஈட்ட முடியும். கூகிளே உங்களுக்கு ஆட்சென்ஸ் (Adsense)
என்ற வசதியின் மூலம் நீங்கள் பணம் பெற உதவி செய்கிறது. இதன் மூலம் நீங்கள் மாதம் 5000 முதல் லட்சம் வரை சம்பாரிக்க இயலும். விரைவில் பிளாக்கர் உருவாக்குதல் சம்பத்தப்பட்ட தொகுப்புகளை நான் தெரிவிக்கிறேன்.

3. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வருமானம்:

 அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நமக்கு ஆன்லைன் வர்த்தகம் சம்மந்தமாக மட்டுமே தெரியும். ஆனால் இது போன்ற நிறுவனங்கள் Affiliate Marketing என்ற முறையில் நாம் பணம் சம்பாரிக்க நமக்கு ஓர் வாய்ப்பை வழங்குகின்றனர். அதாவது நீங்கள் அவர்களது அம்பாசிடர் பார்ட்னெர்ஷிப்புடன் இணைத்துக்கொண்டால் உங்களது  ரெபர் மூலம் விற்பனையாகும் பொருளுக்கு உங்களுக்கு குறிப்பிட்ட ஓர் தொகை கமிஷனாக கொடுக்கக்கப்படும். இதற்கு நீங்கள் எந்த ஒரு கட்டணமும் அளிக்கத்தேவையில்லை. அவர்கள் கொடுக்கும் லிங்கை உங்களது FACEBOOK மற்றும் WHATTSUP மூலம் ஷேர்  போதுமானது.

4. Short Link மூலம் வருமானம் ஈட்டுதல்:

Short.st


Short Link என்பது நீங்கள் இணையத்தளத்தில் பயன்படுத்தும் பக்கத்தின் URL முகவரியை short செய்து
FACEBOOK, WHATTSUP மற்றும் உங்களது பிளாக்கர் அல்லது வலைத்தளங்களில் பதிவிட வேண்டும்.
இந்த URL லிங்க் மூலம் எதனை பேர் கிளிக் செய்கிறார்களோ அதை பொறுத்து உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். நிறைய நிறுவனங்கள் இது போன்ற வசதியை வழங்குகிறது. உதாரணத்திற்கு PETTILINK, ADFLY, Shorte.st போன்ற நிறுவனங்கள் வெவ்வேறு ஆபர்களுடன் இந்த சேவையை தருகின்றன. குறைந்தது உங்கள் அக்கவுண்டில் 5$ ஆனவுடன் நீங்கள் உங்கள் பணத்தை PAYPAL அக்கௌன்ட் மூலம் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். 

5. சர்வே ஜாப் மூலம் வருமானம்:ஆன்லைனில் எந்தவொரு முதலீடும் இல்லாமல் சம்பாரிப்பதில் மிகமவும் இலகுவானது  சர்வே ஜாப் ஆகும். இதன் மூலம் நீங்கள் தினமும் 200 முதல் 500 வரை சில மணிநேரங்களில் சம்பாரிக்கலாம். அனால் இதற்கு கொஞ்சம் ஆங்கில அறிவு அவசியம். மற்ற படி கனியை தவிர எந்தவொரு பொருளும் அவசியமில்லை. சர்வே ஜாப் தரும் இணையதளங்கள் நிறைய உள்ளது. அதில் தரமான சில தளங்களை இங்கே பகிர்கிறேன்.

1.கிளிஸ்சென்ஸ்
2.GPT PLANET
3.Valued Opinons
4. i-PANEL online marketஇங்கு சில உபயோகமான 100% வருமானம் பெறக்கூடிய ஆன்லைன் தளங்கள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். நன்றி...

Post a Comment

0 Comments