உங்களுக்கு பிடித்த YOUTUBE சேன்னலின் தர வரிசை, மற்றும் அந்த சேன்னலின் மொத்த வருமானம் பற்றி அறிய வேண்டுமா??தற்போது மொபைல் வைத்துள்ள அனைவரும் ஏதாவதொரு யூடூப் சேன்னலை SUBSCRIBE பண்ணாமல் இருக்க மாட்டோம். அப்படி SUBSCRIBE செய்துள்ள யூடூப் சேன்னலின் வருமானம், உலக அளவில் அந்த சேனலின் தர வரிசை, ஒரு நாளைக்கு அந்த சேனலுக்கு வரும் SUBSCRIBEன் எண்ணிக்கை மேலும் எதனை பேர்களால் அந்த சேனல் பார்க்கப்படுகிறது போன்ற விவரங்களை நாம் அறிய முடியும்.

உலக அளவில் உள்ள அனைத்து யூடூப் செயல்பாடுகளையும் கவனிப்பதுதான் சோசியல்பிளேடு எனும் வலைத்தளம். இதன் மூலம் நீங்கள் எந்தவொரு யுடியூப் சேனலின் ஜாதகத்தை பார்த்து விடலாம். அந்த வலைத்தளத்திற்கு செல்ல இந்த லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும் SOCIAL BLADE.

ஒரு உதாரணத்திற்கு மிகவும் பிரபலமாக உள்ள இரெண்டு சேனல்களின் செயல்பாட்டை பார்க்கலாம்....

1. ERUMA SAANI


சேனலின் தர வரிசை = 25156
சேனலின் GRADE = B GRADE
SUBSCRIBERSன் தர வரிசை = 7139
VIEWERSன் அடிப்பாயில் தர வரிசை = 34563
சேனலின் மாத வருமானம் = 2400$ TO 37000$ ( 1 டாலர் = 70 ரூபாய் )

2. MADAN GOWRI
சேனலின் தர வரிசை = 8415
சேனலின் GRADE = B+ GRADE
SUBSCRIBERSன் தர வரிசை = 7174
VIEWERSன் அடிப்பாயில் தர வரிசை = 23486
சேனலின் மாத வருமானம் = 3200$ TO 51900$ ( 1 டாலர் = 70 ரூபாய் )

மேலும் நீங்கள் இரண்டு அல்லது மூன்று சேனல்களை ஒப்பிடவும் முடியும் கீழ உள்ள படத்தை பாருங்கள்....

நானும் மூன்று யுடியூப் சேனல்களை நடத்தி வருகிறேன், அவற்றோடு ஒப்பிடும்போது இந்த தளம் தரும் மதிப்பீடு 95% நம்பகமானது....  நன்றி.....

Post a Comment

0 Comments