1,00,000 வருமானம் தரும் GOOGEL PAY
Google Pay மூலம் எப்படி சம்பாரிக்கலாம்?

Google Pay என்பது கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பணப்பரிமாற்ற முறையாகும். இது அறிமுகம் செய்யப்பட நாளில் இருந்து இன்று வரை 50 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் Google Play Storeல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கூகிளின் தயாரிப்பு என்பதால் அதிகப்படியான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் இதை பயன்படுத்துவதில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.

 


எப்படி தரவிறக்கம் ( Download ) செய்வது??


 

இந்த அப்ப்ளிகேஷனை நீங்கள் Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் GOOLE PAY

இதனால் என்ன நன்மை?


 

Google Pay மூலம் நீங்கள் மொபைல் ரீச்சார்ஜ், மின்சார கட்டணம், சினிமா டிக்கெட் புக்கிங், மற்றும் DTH சேவைகளுக்கான கட்டணத்தை கட்டிக்கொள்ளலாம். மேலும் எந்தவொரு பேங்க் அசவுண்டிற்கும் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம், இதற்கு எந்தவொரு தொகையும் நீங்கள் அதிகப்படியாக கட்ட வேண்டியதில்லை. மாறாக Google Pay உங்களுக்கு பணம் தருகிறது. உங்களிடம் ATM நம்பர் இருந்தால் அக்கௌன்ட் நம்பர் கூட இல்லாமல் எளிமையாக அடுத்தவர் அக்கௌன்ட்டிற்கு பணத்தை அனுப்பி விடலாம்.

உடனடியாக 51 ரூபாய் சம்பாரிக்க?
இந்த லிங்கை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து முதலில் 1 ரூபாயை ஒருவருக்கு ட்ரான்ஸபார் செய்யயுங்கள். அவ்வாறு செய்த உடன் உடனடியாக உங்களுக்கு 51 ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து விடும். அதற்கு முன் உங்களது பேங்க் அக்கவுண்டை இதில் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

எப்படி வருமானம் பெறுவது?? 

வெறும் பணப்பரிமாற்றம் மட்டும் இல்லாமல் நீங்கள் பணம் சம்பாரிக்கும் ஒரு வாய்ப்பையும்  Google Pay உங்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. ஆமாம், நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு CASH BACK ஆஃபர் மூலம் பணம் கிடைக்கின்றது. 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் உங்களுக்கு CASH BACK கிடைக்கிறது.

இது இல்லாமல் நிறைய ஆஃபர்களை Google Pay நமக்கு வாங்குகிறது. அதில் உள்ள Offer என்ற பட்டனை அழுத்தினால் நிறைய Scratch Card ஆஃபர்களை பார்க்க முடியும். அதில் ஒரு அக்கவுண்டிற்கு 150 ரூபாய்க்கு மேல் பண மற்றம் செய்தால் 1000 ரூபாய் வரை  CASH BACK பெறலாம், மேலும் மின்சார கட்டணம், சினிமா டிக்கெட் இதர ஆஃபர்களை பயன்படுத்துவதன் மூலம் இதில் 1000 ரூபாய் வரை  CASH BACK பெறலாம். நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அவர்களது மின்சார கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை கட்டிக்கொடுப்பதன் மூலமும் வருமானம் பார்க்கலாம்.

1,00,000 லட்சம் ரூபாய் பெற என்ன வழி??
வாரம் ஒரு முறை ஒரு லட்சம் பரிசை கூகிள் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறைய பேர் 1,00,000 ரூபாயை வென்றுள்ளனர். அனால் உண்மையில் தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என அந்நிறுவம் தெரிவித்துள்ளது. அனால் கேரளா அல்லது வெளி மாநிலத்தின் மொபைல் நம்பர் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் 1 லட்சம் வெல்ல வாய்ப்புள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஏதாவதொரு அக்கவுண்டிற்கு 500 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் ஒரு Scratch Card கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களே கூட அந்த 1,00,000 ரூபாயை வெல்லலாம்.

நண்பர்களுடன் ஷேர் செய்வதன் மூலம் வருமான வாய்ப்பு


 

உங்களுடைய Refferral மூலம் இணையும் ஒவ்வொரு நபருக்கும் 51 ரூபாய் உடனடியாக அனுப்பப்படுகிறது. நீங்கள் உங்களுடைய OFFER பகுதியில் உள்ள ரெஃபரல் லிங்கை வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் இணையும் ஒவ்வொரு நபருக்கும் உங்களுக்கு கூகிள் நிறுவனம் பணம் தருகிறது. நன்றி....


Post a Comment

0 Comments