5 நிமிடத்தில் ZERO BALANCE பேங்க் அக்கௌன்ட்டை தொடங்குங்கள்

அன்பர்களே, தற்போதய டிஜிட்டல் உலகில் அனைத்து பணப்பரிமாற்றங்களும் வங்கி மயமாகிவிட்டது.
இத்தகைய சூழலில் தனக்கென ஒரு வங்கி கணக்கு வைத்துக்கொள்வது கட்டாயமாகிவுள்ளது. அரசு சார் சலுகைகள் கூட வங்கி மூலமாகமே மக்களை சென்றடையும் நிலைமை உள்ளது. அனால் தற்போது அரசு முதல் தனியார் வரை அணைத்து வங்கிகளும் ஒரு மினிமம் பேலன்ஸ் தொகையை நிர்ணயித்துள்ளது. 500 முதல் 10,000 வரை வங்கிகளின் மினிமம் பேலன்சாக உள்ளது.

இதை தக்க வைக்க தவறினால் மாதாமாதம் ரூபாய் 300 முதல் 500 வரை அபராதமாக நம் சேமிப்பு பணத்தில் பறிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதை சமாளிப்பது கொஞ்சம் கடினமே.

தற்போது அதிகப்படியான வியாபாரங்கள் ஆன்லைன் மூலமாக மாறி வருவதால், சில தனியார் வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் ( ZERO BALANCE ) அடிப்படையில் சேவையை தர துவங்கியுள்ளது. அதை பற்றியே நாம் இந்த பகுதியில் அறிய உள்ளோம்.
தேவையானவை:

1. ஆதார் கார்டு
2. மொபைல் நம்பர்
3. பேன் கார்டு எண்

இந்த சேவையை வழங்கும் வங்கிகள்:

1. Kotak Mahindra Bank

கோடக் மஹிந்திரா வங்கியின் 811 என்ற திட்டத்தி கீழ் நீங்கள் ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் ஆதார், பேன் கார்டு எண் மற்றும் மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதுமானது. 5 நிமிடத்தில் உங்களுக்கான வாங்கிக்கணக்கை தொடங்கி விடலாம்.

சலுகைகள்:

1. அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் இலவசம் ( NEFT ONLY )

2. ATM கார்டு மற்றும் செக் புக் போன்றவைகளை பெற எந்தவொரு கட்டணமும் இல்லை

3. 1 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

4. நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் இலவசம்

ZERO BALANCE அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி ஓபன் செய்து கொள்ளுங்கள்... மேலும் ஒரு வீடியோ லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

இதோ லிங்க்..  KOTAK 811 PLAN

2. Axis Bankஇதோ லிங்க்.. Axis Zero Balance


3. ICICI Bank
இதோ லிங்க்.. ICICI Zero Balance

Post a Comment

0 Comments