Top 5 Greatest masked villains of all time
ஹாரர் எனப்படும் திரில்லர் படங்களுக்கு ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி வெற்றி பெற்ற நிறைய படங்களில் சீரியல் கில்லர் மற்றும் முகமூடி கதைகள் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஹாலிவுட்டை கலக்கிய அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. ஹாலோவீன் ( Halloween )
![]() |
photo via : fanart.tv |
ஹாலோவீன், 1978 முதல் 2018 வரை இதே பெயரில் 11 பாகங்கள் வெளிவந்துள்ளது. இதில், பெரும்பாலும் அநேக படங்கள் பெரும் வெற்றியையும் வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இந்த படங்களின் பெரும் வெற்றிக்கு இந்த படத்தில் வரும் ஹாலோவீன் கதாபாத்திரத்தின் பங்கு மிக முக்கியமானது. உலகின் பல இடங்களில் Halloween day, என்று ஒரு நாளே கொண்டாடப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் உங்களுக்காக..
Halloween 1978
![]() |
photo via : Dazed |
Halloween 2 ( 1981 )
![]() |
Dick Warlock |
![]() |
George P. Wilbur |
![]() |
Don Shanks |
![]() |
Chris Durant |
Halloween 8 ( 2002 )
![]() |
Brad Loree |
Halloween 9 & 10( 2007 & 2009 )
![]() |
Tyler Mane |
Halloween 11 ( 2018 )
![]() |
James Jude Courtney |
![]() |
photo via : Rio Theatre |
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இன்னொரு ஹாரர் பட சீரிஸ் ஃப்ரைடே தி 13th ( Friday the 13th ). 1980 களில் சக்கை போடு போட்ட இந்த படம் 2009 வரை 12 பக்கங்கள் வெளியாகி உள்ளன. இந்த அனைத்து படங்களும் ஜேசன் என்ற ஒரு முகமூடி அணிந்த சீரியல் கில்லரை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டது. இதன் பெயரில் நிறைய நாவல்கள், காமிக் புத்தகங்கள், நாடகங்கள் என பல வகையில் இது மிகவும் பிரபலம். ஜேசன் என்ற இந்த கதாபாத்திரம் முழுக்க முழுக்க கொலை செய்வதையே ஒரு நோக்கமாக கொண்டவனாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படங்கள் முழுவதும் ஸ்லாசேர் வகையை சார்ந்தது.
ஜேசன் என்ற புகழ் பெற்ற கதாபாத்திரமும், அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பும் தான் இந்த படங்களின் வெற்றிக்கு காரணம். இந்த புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களை நாம் இங்கு காணலாம்.
Friday the 13th (1980)
Friday the 13th Part 2
Friday the 13th Part III
Friday the 13th: The Final Chapter
Friday the 13th: A New Beginning
Friday the 13th Part VI: Jason Lives
Friday the 13th Part VII to X : The New Blood ( 1988 , 89, 93, 2002 )
Freddy vs. Jason ( 2003 )
Friday the 13th ( 2009 )
3. ஹெட்சட் ( Hatchet )
![]() |
photo via : Horrornews.net |
ஏடம் கிரீன் டைரக்சனில் 4 பாகங்களை கொண்ட படம் தான் ஹெட்சட். முன்னர் நாம் பார்த்த படங்களை போலவே இதுவும் ஓர் சீரியல் கில்லர் படம் தான். வியாபார ரீதியில் வெற்றியடைந்த இந்த படம் ஸ்லேசர் வகையை சார்ந்தது. இந்த படத்தின் சிறப்பு என்று பார்த்தால் ஹாரர் + காமெடி. பிறக்கும் போதே விகார தோற்றத்துடன் பிறக்கும் விக்டர் க்ரவுளி ஓர் விபத்தில் கொல்லப்படுகிறான். இதற்காக அவன் பழிவாங்கும் வகையில் படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் விக்டர் கிரௌலி கதாபாத்திரத்தை ஏற்றவர் இவர்தான்.
Hatchet ( 2006, 10,13 and 2017 )
4. Hills Have The Eyes
![]() |
photo via : nitehawkcinema.com |
2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியடைந்த ஓர் ஹாரர் படம். 15 மில்லியன் பட்ஜெட்டில் தயாரான இப்படம் 69.6 மில்லியன் வசூல் செய்தது. 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் சிறந்த வில்லன்களுக்கான 2 விருதுகளை வென்றது. சுற்றுலா செல்லும் ஒரு குடும்பம் நரமாமிசம் சாப்பிடும் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த சூழலில் அவர்கள் பிழைத்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பதே கதை. வில்லனாக வேடமேற்றவரின் உடல் மற்றும் முகத்தை பார்த்தாலே நாம் மிரண்டு விடுவோம். அந்த அளவிற்கு அவரின் நடிப்பு இருந்தது. மேக்கப்புடன் மற்றும் மேக்கப் இல்லாமல் அவரின் புகைப்படம் இதோ...
5. டார்க் நைட் ரைசஸ் ( The Dark Knight Rises )
![]() |
photo via : dark night rises / warner bros |
மாபெரும் வெற்றியடையந்த கிறிஸ்டோபார் நோலனின் டார்க் நைட் ரைசஸ் படம் பற்றி சொல்ல தேவையில்லை. கிறிஸ்டோபார் நோலனின் படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏற்கனவே உலக அளவில் மிகச்சிறந்த வில்லன் கத பாத்திரமான ஜோக்கர் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தவர் இவர்தான். ஆனால் நாம் இங்கே காண இருப்பது பேன் ( Bane ) கதாபாத்திரம் பற்றி. டாம் ஹார்டியை பற்றி நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். மேட் மேக்ஸ் பியூரி, இன்செப்சன், வினாம் போன்ற வெற்றிப்படங்களில் நாயகன். டார்க் நைட் ரைசஸ் படத்தில் அவர் ஏற்ற bane கதாபாத்திரம் உலக அளவில் பேசப்பட்டது. ஒரு பீஸ்ட் ( Beast ) உடல் தோற்றத்துடன், மிரட்டலான உலோக முகமூடி என அதகளம் செய்திருப்பார். உலக அளவில் மக்களை வியக்க வைத்த வில்லன் கதாபாத்திரங்களில் bane கதாபாத்திரமும் ஒன்று.
![]() |
photo via : dark night rises / warner bros |
![]() |
photo via : google |
0 Comments