உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட் ( Passport )


Top 25 Most Powerful Passport in the World


ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டின்  ( Passport ) மதிப்பானது அந்த நாட்டின் பொருளாதாரம், செல்வாக்கு, வளர்ச்சியை பொறுத்து மாறுபடும். ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். நாட்டின் மேம்பாட்டைப்பொறுத்து கடவுசீட்டின் மதிப்பும் மாறுபடும். உலக கடவுசீட்டின் தர வரிசையானது CEOWORLD பத்திரிக்கையால் தொகுத்து வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் கடவுசீட்டின் மூலம் அதிக பட்சம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும் என்பதை பொறுத்து தர வரிசை அளிக்கப்படுகிறது.photo via Gulf News
photo via The National

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் யுனைடெட் அரப் எமிரேட்சின் ( UAE ) கடவுசீட்டானது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டாக உள்ளது. இந்த கடவுசீட்டின் மூலம் உலகில் உள்ள 167 நாடுகளுக்கு விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும்.


photo via TravelTriangle


ஜெர்மனியின் கடவுசீட்டு 2 ஆம் தர வரிசையில் உள்ளது. ஜெர்மனியின் கடவுசீட்டு மூலம் நீங்கள் 166 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். இந்த தர வரிசையில் இந்தியா 71 ஆம் இடத்தில உள்ளது. இந்தியாவின் கடவுசீட்டு மூலம் நீங்கள் 64 நாடுகளுக்கு பயணம் செய்ய இயலும். மேலும் இந்த பட்டியலில் இடம் பெரும் டாப் 10 பட்டியலை இங்கே காணலாம்.

 Countries      Maximum Allowed without Visa  


1. United Arab Emirates      167 Countries 2. Germany                            166 Countries

3. Denmark                            165 Countries
  Sweden                                 165 Countries
  Luxembourg                        165 Countries
  Finland                                 165 Countries
  Italy                                      165 Countries
  Singapore                             165 Countries
  Netherlands                         165 Countries
  France                                  165 Countries
  Spain                                    165 Countries
  Norway                                165 Countries
  South Korea                        165 Countries
  United States of America   165 Countries


15. Belgium                         164 Countries
    Austria                            164 Countries
    Greece                             164 Countries
    Portugal                          164 Countries
    Switzerland                    164 Countries
    Japan                              164 Countries
    United Kingdom            164 Countries
    Ireland                            164 Countries
    Canada                           164 Countries 


24. Czech Republic            163 Countries
    Hungary                         164 Countries 
Post a Comment

0 Comments