இந்திய பெண்களை பற்றி வெளிநாட்டு ஆண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ??

  Foreigner what think about Indian girls


 பொதுவாக நம்ம ஊர் பசங்க பொண்ணுங்க பற்றி பேசினாலே இவ என்ன டைட்டானிக் ஹீரோயினா, எலிசபெத் ராணியா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு வெளிநாட்டு பெண்கள் என்றால் நம்ம ஊரு பசங்க ஜொள்ளு விடுவாங்க. காரணம் சுண்ணாம்பு வாரி அப்புனமாதிரி அப்படியொரு வெள்ளை, அதை விட முக்கியமாக அவங்க உபயோகப்படுத்தும் சின்ன சின்ன ஆடைகள். அவர்கள் ஆண் பெண் பேதமின்றி ரொம்ப இயல்பாக பழகுவார்கள், மேலும் அவர்களுக்கு கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. மொத்தத்தில் இந்த அடக்க ஒதுக்கம் தான் நம்ம ஊரு பசங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

pics via peoplesworld.org


அதே போல வெளிநாட்டினர் நம் நாட்டு பெண்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடைய கருத்துக்களை மையப்படுத்தியே இதை நாம் இங்கு பதிவு செய்கிறோம். இந்தியாவுடைய அழகையும், இங்கே காணப்படும் பலதரப்பட்ட கலாச்சாரங்களை காண உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கே வருகை தராங்க.  நம் நாட்டுடைய தட்ப வெப்பம், காலச்சூழ்நிலை, இயற்கை வளங்கள் என நம் நாட்டை பற்றி அலசி ஆராய்ந்து விட்டு அவர்கள் பதிவு செய்வதில் முக்கியமான ஒன்று நம் நாட்டு பெண்கள் பற்றி.

pics via rock-cafe.info

pics via YouTube


இந்தியாவில் பல நாள் தங்கியிருந்து ஒரு வெளிநாட்டு பயணி தனது இந்திய நண்பரோரோடு இவ்வாறு சொல்கிறார். " நீங்க இந்தியாவில் பிறக்க கொடுத்து வெச்சவங்க.. எனக்கு இப்ப தான் புரியுது ஏன் இங்குள்ள பசங்க இங்குள்ள பெண்களை இப்படி துரத்துறாங்கன்னு. எங்க நாட்டு பெண்கள் என்ன தான் கவர்ச்சியாக இருந்தாலும் இங்குள்ள பெண்கள் ரொம்பவே அழகா இருக்காங்க. இவர்களுடைய அழகு ரொம்பவே கவரக்கூடியதா இருக்கு. நான் உண்மையிலேயே இந்தியாவில் பிறக்கணும்னு நினைக்கிறேன். இல்லையென்றால் இங்கேயே ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து கொண்டு இந்த முகங்களை தினமும் பார்க்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

அமெரிக்கா பெண்கள் உங்களை உடலால் திருப்திப்படுத்தலாம், ஆனால் இந்திய பெண்களோடு அழகும் நளினமும் மனதை தொடுகிறது. இங்கே உள்ள பெண்களை பார்த்து நான் மயங்கி விட்டேன் என்றே சொல்ல வேண்டும். நிச்சயமாக இந்த எளிமையான பெண்கள் இந்தியாவுடைய பொக்கிஷம். இந்த அளவிற்கு அழகும், எளிமையும், பண்பும் ஒரு சேர நான் என் நாட்டு பெண்களிடம் நான் பார்த்ததில்லை.
இப்படிப்படிப்பட்ட அழகான பெண்களுடன் வாழும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நம்ம ஊரு பெண்களை புகழ்ந்து தள்ளுகிறார் இந்த சுற்றுலாப்பயணி.

pics via youtube.com

மேலும் இவரு அமெரிக்கா போய் சேர்ந்த பிறகு தனது முகநூலில் என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா??
"என்னை பத்திரமாக என் நாட்டுக்கு கொண்டு சேர்த்த கடவுளுக்கு நன்றி, இப்படிப்பட்ட அழகான ஒரு நாட்டை என் கண்களுக்கு காட்டிய கடவுளுக்கு கோடி நன்றி.நிச்சயமாக இந்த அழகிய நாட்டையும் இந்த அழகிய பெண்களையும் காண விரைவில் நான் இந்தியாவிற்கு வருவேன்" என கூறி விட்டு Love USA, Love India என தன்னுடைய போஸ்ட்ட முடித்திருக்கிறார்.

pics via rumor-giving.ml


பிட்ஸா, பர்கர், நைட் கிளப், நிர்வாண ஆட்டம் என கூத்தடிக்கிற அமெரிக்கா ஆண்களே நம்ம ஊரு பொண்ணுகளை தூக்கி வெச்சு கொண்டருறாங்க அப்படின்னா, நாம நம் நாட்டு பெண்களை எப்படி கண்ணியப்படுத்தணும்னு பார்த்துக்கோங்க....

Post a Comment

0 Comments