எந்த நாட்டு மக்கள் இளம் வயதில் கன்னித்தன்மையை இழக்கிறார்க்ள தெரியுமா??

Average Age Of Lose Virginity  By Countriesvirginity அதாவது ஒரு மனிதனுடைய கன்னித்தன்மையை குறிப்பிட பயன்படுத்துற வார்த்தை தான் இது. கன்னித்தன்மை என்பது ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடைய வெளிப்பாடாக அறியப்படுகிறது. எல்லா உயிரினங்களும் ஜோடியாகத்தான் படைக்கப்பட்டிருக்கு. மனிதனோ அல்லது விலங்கோ அவர்களுக்கு ஒரு துணை கண்டிப்பாக தேவைப்படுகிறது.

pics via MTL Blog

மனிதன் விலங்குகள் போல கிடையாது, ஏனென்றால் பகுத்தறிவு எண்ணக்கூடிய ஆறாவது அறிவு மனிதனனுக்கு உள்ளது. எனவே, மனிதனால் நல்லது எது கெட்டது எது என்பதை சிந்தித்து உணரக்கூடிய ஆற்றல்  உள்ளது. ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட பருவ வயதை அடைந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு துணை அவசியம். அது எந்த வயதில் என்பதை சூழ்நிலை தான் முடிவெடுக்கிறது.

pics via Al Jazeera

அதனால் ஒரு மனிதன் எந்த வயதில் தன் கன்னித்தன்மையை இழக்கிறான் என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த வயது வரம்பு நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. பல ஆயிரக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையிலேயே இங்கு தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வே 44 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மிகவும் குறைந்த வயதில் கன்னித்தன்மையை இழக்கும் நாடாக ஐஸ்லாந்து உள்ளது. இந்த நாட்டில் உள்ள மக்கள் 15.6 வயதிலேயே தங்களது கன்னித்தன்மையை கோட்டை விட்டு விடுகிறார்கள். அதிகபட்சமாக மலேசியா நாட்டு மக்கள் 23 வயதில் தான் தங்களது கன்னித்தன்மையை இழக்கிறாங்க. இங்கே இப்போது எதிர்பார்ப்பது நம்ம இந்தியாவை பற்றி தானே... இந்திய மக்கள் சராசரியாக 22.9 வயதில்  தங்களது கன்னி தன்மையை இழக்கிறார்கள்.
pics via newsmobile.in

இது பிற நாட்டோடு ஒப்பிடும் போது கொஞ்சம் ஆறுதல் தான். ஆனால் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் இந்திய மக்கள் சராசரியாக 19.8 வயதில் தங்களது தங்களது கன்னித்தன்மையை இழந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது 2019 ல் ஒரு சர்வேயை இந்தியாவில் எடுத்தாங்கன்னா ஒரு வேளை அதிர்ச்சியான ரிசல்ட் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா இங்கு தான் குழந்தையை கூட விட்டு வைப்பதில்லையே...  பிற நாடுகளின் சர்வே ரிப்போர்ட்டுகளை நாம் இங்கே பார்க்கலாம்.

1. Malaysia: 23

2. India: 22.9

3. Singapore: 22.8

4. China: 22.1

5. Thailand: 20.5

6. Hong Kong: 20.2

7. Vietnam: 19.7

8. Nigeria: 19.7

9. Japan: 19.4

10. Spain: 19.2

pics via YouTube


11. Indonesia: 19.1

12. Poland: 19

13. Italy: 18.9

14. Taiwan: 18.9

15. Russia: 18.7

16. Mexico: 18.7

17. South Africa: 18.7

18. France: 18.5

19. United Kingdom: 18.3

20. Switzerland: 18.2

21. Canada: 18.1

22. Netherlands: 18.1

23. Greece: 18.1

24. United States: 18

25. Australia: 17.9

pics via India.com

26. Turkey: 17.8

27. New Zealand: 17.8

28. Slovakia: 17.8

29. Germany: 17.6

30. Brazil: 17.4

31. Ireland: 17.3

32. Croatia: 17.3

33. Austria: 17.3

34. Czech Republic: 17.2

35. Chile: 17.2

pics via Brown Girl Magazine

36. Belgium: 17.2

37. Portugal: 16.9

38. Bulgaria: 16.9

39. Israel: 16.7

40. Finland: 16.5

41. Norway: 16.5

42. Sweden: 16.2

43. Denmark: 16.1

44. Iceland: 15.6

Post a Comment

0 Comments