கடுமையான விளைவுகளை சந்திக்குக்கும் Gay, Lesbian, and Bisexual Community

Impacts of Gay, Lesbian, and Bisexual Community

 என்ன தான் தான் மனிதனுக்கு ஆறு அறிவு இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுப்பது என்னமோ விவகாரமான ஒன்றை தான். உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஜோடியாகத்தான் படைக்கப்பட்டுள்ளது. காரணம், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பதற்காகத்தான். எந்தவொரு மிருகமும் அந்த இனத்தை சேர்ந்த எதிர் பாலினத்தோடு சேருமே தவிர ஓரினசேர்கையில் ஈடுபடுவதில்லை. அது நாயோ, பூனையோ அல்லது புலியாக இருந்தாலும் சரி. ஆனால் மனிதர்கள் தான் இப்படி இயற்கைக்கு மாற்றமாக மோசமான வழிகளை கையாள்கிறார்கள்.

pics via Rediff.com

உலக நாடுகளில் டேட்டிங், லிவிங்க் டு கெதர் ( living together ) க்கு அடுத்து வேகமாக பரவி வரும் ஒரு வாழ்கை முறை Gay, Lesbian, and Bisexual Community. அதாவது ஒரு ஆண் மற்றொரு ஆணுடனும், ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான் இதனுடைய அர்த்தம்.

உலகம் முழுவதும் இது போன்ற விவகாரங்கள் பெருகிட்டு வருகிறது, இது மனித இனத்துடைய அழிவுக்கான ஆரம்பமாக கூட இருக்கலாம் என அறிஞர்கள் சொல்கிறார்கள். இதற்கு நம்ம இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது, இது போன்ற ஆசாமிகளுக்கு ஆதரவாக நிறைய சட்டங்கள் தற்போது நம்ம நாட்டிலேயே அமலில் உள்ளது. நாம் இந்த பதிவில் காணப்போவது இத்தகைய உறவுகளால் மனிதர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல்கள் பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.

pics via PopOptiq

இந்த உறவுகள்  மனித உடலின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் Vanderbilt University மற்றும் University of Minnesota ம் இணைந்து ஒரு சர்வேயை அமெரிக்க பருவ வயது மக்களிடம் எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில் 525 லெஸ்பியன்களும், 624 gay உறவு முறையில் உள்ளவர்களும் மேலும் 67,000 சாதாரண உறவு முறைகளில் வாழ்பவர்களும் கலந்து கொண்டனர்.


1. இந்த ஆய்வில் லெஸ்பியன் மற்றும் gay உறவு முறையில் வாழ்பவர்களின் கடைசி 30 நாட்கள் ஆராயப்பட்டது. இதில், இவர்களிடம் பதட்டம், தடுமாற்றம், தெளிவில்லாத மனநிலையில் காணப்பட்டனர். மேலும் இவர்களிடம் சுத்தமாக தன்னம்பிக்கை கிடையாது.

2. Gilbert Gonzales என்பவர் ஆரோக்யம் சம்பந்தமாக வழிகாட்டுதலில் பிரபலமானவர். ஆரோக்கியம் சம்பந்தமாக நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் கூறும்போது இந்த வாழ்கை முறையில் பயணம் செய்வோர் முதலில் மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள், பிறகு தடுமாற்றம், பதட்டம் என இது இறுதியாக மரணத்தில் கொண்டு பொய் சேர்க்கும். மேலும், இவர் கூறும்போது சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வாழக்கூடிய தம்பதிகள்  நீண்ட ஆயுளுடன் மிக ஆரோக்கியமாக வாழ்வதாக கூறுகிறார்.
pics via Cosmopolitan
pics via Bisexual dating web - WordPress.com

3. இன்னொரு ஆய்வில் சாதாரண வாழ்கை முறையோடு ஒப்பிடும்போது லெஸ்பியன் மற்றும் gay உறவு முறையில் வாழ்பவர்கள் 26% ம், bisexual உறவில் இருப்பவர்கள் 40% அதிகப்படியான உடல் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், சாதாரண மக்கடளிடம் ஒப்பிடும்போது 11% அல்கஹாலுக்கு முற்றிலும் அடிமையாக உள்ளனர். Bisexual உறவில் ஈடுபடும் பெண்கள்  சாதாரண பெண்களை விட அதிகம் மதுவுக்கு அடிமையாக உள்ளனர் மேலும் அதிகப்படியான புகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

4. bisexual உறவுகளில் ஈடுபடும் பெண்களில் 46.4% பேர் மோசமான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றர். மேலும், bisexual உறவுகளில் ஈடுபடும் பெண்கள் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். மேலும் அதிகப்படியான புகை பிடிக்கும்பழக்கமும் இவர்களிடம் காணப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் அதிகப்படியான மாத்திரைகளால் மலட்டுத்தன்மையும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.


pics via Популярные хэштеги

5. பாலியல் சம்பந்தமான நோய்களில் மற்றவரை விட இவர்கள் 60% அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்,  மேலும் இவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். சாதாரண வாழ்கை வாழும் மக்களோடு ஒப்பிடும்போது பாலியல் தொற்றுகள் இவர்களுக்கு 55% அதிகமாக உள்ளது.

இது போன்ற இயற்கைக்கு எதிரான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மக்களால் சமூகத்தில் பல வன்முறைகளும், அட்டூழியங்களும் நிகழ்கின்றது. இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் சாபக்கேடாக முடிந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. முடிந்த அளவு, தடைகளை உடைக்கப்போகிறோம், புதுமையை புகுத்துகிறோம் என இயற்கைக்கு எதிரான பாதையை தேர்ந்தெடுப்பததை விட்டு விட்டு இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சி செய்யுங்கள். கடைசியில் உங்களுடைய ஆரோக்கியத்தையும், வாழ்க்கையும் இழந்து விடாதீர்கள்...   

Post a Comment

0 Comments