10 surprising facts In The World
உலகில் நாம் அறியாத பல விஷயங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அவற்றை பற்றி நாம் அறிந்து கொள்ளும்போது மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில உண்மைகளை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.![]() |
image source YouTube |
#1 நாம் வாழ்நாளில் அதிகப்படியான நேரங்களை கழிவறையில் உட்கார்ந்த நிலையில் கழிக்கிறோம். இது கிட்டத்தட்ட நாம் வாழ்நாளில் உடற்பயிற்சிக்கு செலவு செய்யும் நேரத்தை விட அதிகம். இந்த நேரத்தை கணக்கிடும்போது நம் வாழ்நாளில் 1.4 வருடங்களை நாம் கழிவறையில் செலவிடுகிறோம்.
#2 Vending machines என சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் மெஷின்கள் சுறாக்களை விட மனிதர்களை அதிகமாக கொள்கிறதாம்.
![]() |
image source Reader's Digest |
![]() |
image source |
#3 பொதுவாகவே குழந்தைகள் நம்மிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி சராசரியாக ஒரு நான்கு வயது குழந்தை நம்மிடம் ஒரு நாளைக்கு 400 கேள்விகள் கேட்கிறார்கள்.
#4 உலகில் உள்ள மொத்த எறும்புகளின் எடையானது உலகில் வாழும் மொத்த மனிதர்களின் எடைக்கு நிகராக உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#5 உலகில் வாழும் மக்களில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நாட்டுக்கு அதிபராக ஆவதை விட அவர்கள் வாங்கின லாட்டரி டிக்கட்டில் prize win பண்ணுவதையே விரும்புகிறார்கள்.
![]() |
image source WXYZ (Detroit) |
#6 கரப்பான் பூச்சிகள் தலையே இல்லாமல் 4 வாரங்கள் உயிரோடு இருக்கும், அது பசியால் இறக்கும் வரை.
#7 சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் 17 வருடத்தை டயட்டை கடைபிடிக்கும் முயற்சியிலேயே செலவு செய்கிறார்கள்.
#8 ஒரு தேனீ மனிதனை கொட்டுவது போல் இன்னொரு தேனியை தாக்க முடியும். ஒரு வேளை பிற இடத்திலிருந்து ஒரு தேனீ உள்ளே நுழைந்தாள் தேனீக்கள் அவற்றை தாக்குகின்றன. ஒரு ராணி தேனீ மற்றொரு ராணி தேனியை அது உயிர் பிரியும் வரை தாக்கி கொல்கிறது.
![]() |
image source Flickr |
![]() |
image source Daily Express |
#9 பெரும்பாலான விமான பயணங்களின் போது வழங்கப்படும் உணவுகள் நம்மை பெரிய அளவில் திருப்திபடுத்தும் வகையில் சுவையாக இருக்காது. காரணம் அந்த பயணத்தில் ஏற்படும் உடல் வறட்சியும், குறைந்த ரத்த கொதிப்பும் தான் இதற்கு காரணமாம்.
#10 இந்த உலகில் உள்ள அனைத்து காலி இடங்களையும் பூமியில் இருந்து அகற்றி விட்டால், இந்த உலகின் மொத்த மக்கள்தொகையின் அளவானது ஒரு ஆப்பிளின் அளவிற்கே இருக்கும்.
வீடியோ வடிவில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
0 Comments