12 Old and New Generation Celebreties Looks Same Age

  ஒரே வயதுடைய இருவேறு தலைமுறை நடிகைகளின் மாறுபட்ட தோற்றங்கள்

அழகுத்துறை நிபுணர்கள் தங்களது படைப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டனர் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தற்போது அழகு மற்றும் அழகு சார்ந்த மேக்கப் துறைகள் வளர்ந்துவிட்டன. 2025 ல் இந்த துறையின் வர்த்தக மதிப்பு 716.6 பில்லியன் அமெரிக்கா டாலரை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.



பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களை மக்களின் முன்பு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.எனவே அதற்காக பணத்தை பல லட்சங்களாக இறைக்கின்றனர். இதனால் இந்த இந்த தொழிற்துறையின் வல்லுநர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மென்மேலும் இதை மேம்படுத்த முனைகின்றனர்.

அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேக்கப் உபகாரங்களை விட தற்போது பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அதிக விலைமதிப்பு கொண்டதாக இருந்தாலும் செயற்கையை தாண்டி இயற்கைக்கு நிகரான ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இதன் மூலம் நடிகர் மற்றும் நடிகைகள் மேக்கப் செய்திருப்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது.


Read: 16 Hot Tattoos  Will Hide Your Scars

image source thejuon.com

இதை நிரூபிக்கும் வகையில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிட்ட வயதில் மேக்கப் செய்து கொண்ட நட்சத்திரங்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும். இங்கே பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் உள்ள நடிகைகள் அந்தந்த காலகட்டத்தில் ஒரே வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


#1 Britney Spears and Billie Eilish, 17 years old



#2 Angelina Jolie and Jennifer Lawrence, 18 years old





#3 Catherine Zeta-Jones and Emily Ratajkowski, 19 years old




#4 Michelle Pfeiffer and Chloe Grace Moretz, 20 years old



#5 Courteney Cox and Megan Fox, 22 years old




#6 Julia Roberts and Selena Gomez, 23 years old





#7 Kate Winslet and Margot Robbie, 25 years old





#8 Melanie Griffith and Amber Heard, 28 years old





#9 Brigitte Bardot and Scarlett Johansson, 30 years old





#10 Nicole Kidman and Emily Blunt, 32 years old





#11 Emma Thompson and Sienna Miller, 35 years old





#12 Kirstie Alley and Fergie, 38 years old










Read: 

No Pants No Pain : New Celebration By New York People

Read: 

5 Unresolved Mysterious Places In The World


Read:

McDonald's Banned Countries In The World

 

 


 


 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments