டாப் 15 பாஸ்போர்ட் புகைப்படத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சுவாரஸ்ய கதைகள்
நாம் தினமும் வேடிக்கையான பல நடவடிக்கைளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் அன்றாடம் ஆன்லைனில் கண்டு ரசித்து வருகிறோம். ஆனால், நாம் இங்கே காணப்போவது வேடிக்கையாக பதிவுசெய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து பாஸ்போர்ட் போட்டோ அளவில் அந்த புகைப்படத்தை அழகாக எடிட் செய்துள்ளார் ஒருவர்.இதில் உள்ள பாஸ்போர்ட் புகைப்படத்தில் இருக்கும் நபரையும் உண்மையில் அவர் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தால் நிச்சயமாக உங்களால் நம்பவே முடியாது. அப்படிப்பட்ட சில வேடிக்கையான புகைப்படங்களை பற்றி தான் இங்கு நாம் காணப்போகிறோம்.
#1
![]() |
image source maxsiedentopf.com |
எல்லோரும் சிக்ஸ் பேக் வைத்த ஆட்களை பார்த்திருப்பீங்க, ஆனால் இவரு சிக்ஸ் பன் வைத்துக்கொண்டு அதகளம் பன்றார். இவருடைய சேட்டைக்கும் பாஸ்போர்ட் போட்டோவில் இவருடைய முகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று பாருங்க..
#2
இந்த ஆன்டியை பார்த்தால் ஏதோ நம்ம ஊரு குஸ்பு மாதிரி போட்டோக்கு போஸ் கொடுத்து இருக்காங்க, ஆனால் உண்மையில் துண்டு கட்டின அங்கிளோடு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க.
#3
பார்க்க செம்பட்ட தலையோடு போஸ் கொடுக்கும் இவரை உண்மையில் ஒரு குடல் புடுங்கி குமார் என்றே அழைக்கலாம், உண்மையிலேயே இவர் அந்த வேலையை செய்யும்போது தான் இந்த புகைப்படத்தை எடுத்து இருக்காங்க.
#4
இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு ஏதோ பேபி கட்டிங் பண்ணின சின்ன பாப்பா என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையிலேயே இவங்க 40 வயதை தாண்டிய கவுன் போட்ட ஆண்ட்டி.
#5
சின்ன புகைப்படத்தில் பார்பி பொம்மை போல கட்சி தரும் இந்த பெண் உண்மையிலேயே LKG படிக்க போன நாளில் இருந்து பார்பர் ஷாப்பிற்கு போனதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அணிந்துள்ள 4 அடி ஆடையையே மறைக்கும் அளவிற்கு அவருடைய கூந்தல் நீளமாக வளர்ந்துள்ளது.
#6
டைட்டானிக் படத்தில் வரும் கப்பல் கேப்டன் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள இவரு உண்மையிலேயே என்ன பண்ணிட்டு இருக்கார் தெரியுதா?? தன்னுடைய தொப்பையிலேயே சப்பாத்திக்கு மாவு பிசைந்துட்டு இருக்கிறாரு.
#7
பார்க்க திரு திருன்னு முழித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த பொண்ணு நிஜமாக என்ன செய்கிறார் என்றால் அவங்க அம்மா அப்பாவுடைய மூக்கை பொத்திக்கொண்டு ஏதோ ஒரு சாகசம் செய்ய முயற்சி பண்ணிட்டிருக்கிறார்.
#8
இந்த போட்டோவை பார்த்தால் உண்மையிலேயே ஒரு பாஸ்போர்ட் அளவில் எடுக்கப்பட்ட போட்டோவாக இருக்கலாம், ஆனால் 3 கிலோ சைசில் 9 தவளையோடுதான் இந்த போட்டோவையே எடுத்திருக்காங்க.
#9
பார்க்க சரியாக தலை வாராத டீச்சர் போல இருக்கும் இவர், இவருடைய பையனை பொறுப்பாக கால்கட்டு போட்டு வளர்ப்பது எத்தனை பேருக்கு தெரியும்??
#10
சின்ன புகைப்படத்தில் பார்க்க ஒரு ராணுவ அதிகாரி மாதிரி தெரியிறாங்க, ஆனால் இவரு ஒரே நேரத்தில 15 ரொட்டியை ஆட்டைய போடும் வித்தையை சொல்லிக்கொடுத்திட்டு இருக்கிறாரு..
இது போன்ற பல புகைப்படங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது,
படம் பார்த்து கதை சொல்லுங்கள் பார்க்கலாம்....
#11
#12
#13
#14
#15
Note: All image source from maxsiedentopf.com
0 Comments