இந்தியாவில், கொரோனா லாக்டவுனில் உச்சத்தை தொட்ட காண்டம் ( Condoms ) விற்பனை![]() |
Getty Images |
நம்ம ஊரில் உள்ள மெடிக்கல்களில் அதிகமாக விற்கும்
மாத்திரைகள் என்றவுடன் saridon or vicks action 500 தான் உங்களுக்கு ஞாபகம்
வரும். ஆனால், நீங்க நினைப்பது போல இதெல்லாம் நம்ம ஊர் மெடிக்கலில் அதிகமாக
விற்பதில்லை. உண்மையில் அதிகமாக விற்று தீரும் மாத்திரைகள் என்று
பார்த்தால் contraceptive என சொல்லப்படக்கூடிய கருத்தடை மாத்திரைகள் தான்.
2014 ல் தரப்பட்ட ரிப்போர்ட் படி 1.3 கோடி கருத்தடை மாத்திரைகள் விற்று
தீர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தை விட அதிகமாம். இதுபோக 10 லட்சம்
கருக்கலைப்பு மாத்திரைகள் . 2014 ல் தரப்பட்ட sales report படி 5 கோடி
காண்டம்ஸ் விற்றுள்ளது, மேலும் 1,92,000 IUD kid sales ஆகியிருக்கு. இதுவும்
ஒரு கருத்தடை சாதனம் தான், இதை copper T என்றும் சொல்லுவாங்க. இந்த வருடத்தின் அறிக்கை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. மக்கள் இப்போது இருக்கும்
வேகத்திற்கு வியாபாரத்தின் வேகம் இன்னும் பல மடங்கு உயர்ந்திருந்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது ஒரு புதிய அறிக்கை வந்துள்ளது, அதுவும் கொரோனா லாக்டவுன் காலத்தில் நிகழ்ந்த வியாபார நிலவரம் . கடந்த மாதம் லாக்டவுனில் மட்டுமே ( Condoms ) காண்டமுடைய விற்பனை
25 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
![]() |
Getty Images |
மும்பையில் உள்ள ஒரு
மருந்து கடைக்காரர் கூறும்போது வழக்கமாக ஏதாவது விழாக்கள் அல்லது நியூ இயர்
( New Year ) போன்ற நேரங்களில் தான் காண்டமுடைய விற்பனை கலை கட்டும். ஆனால்
தற்போது இந்த கொரோனா லாக்டவுன் ஆல் வீட்டில் இருக்கும் மக்களுக்கு நிறைய நேரம் இருப்பதால் முழு நேரமாக இந்த வேலையில் பிசியாயிட்டாங்க. இதனால்
கடையில் காண்டம்ஸ் வியாபாரம் கன்னா பின்னான்னு இருக்குதாம். இவரே
வழக்கத்துக்கு மாறாக 25% extra stock தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
தற்போதெல்லாம் பெண்களே இந்த காண்டம்களை சகஜமாக வாங்கிட்டு போறாதா இந்த கடை
உரிமையாளர் சொல்றாரு.
அதுபோக
times of India ஒரு அப்டேட் போட்டிருக்காங்க. இந்த கொரோனா லாக்டவுன் சீசனில் கருத்தடை சாதனங்கள் மற்றும் pregnancy test card போன்ற
அயிட்டங்களின் வியாபாரம் 50% உயர்ந்துள்ளதாம். இதே வேகத்தில் போனால்
இன்னும் சில வருடங்களில் உலக மக்கள் தொகையில் இந்தியா சீனாவை தூக்கி
சாப்பிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments