இந்திய பெண்கள் ஆன்லைனில் அதிகமாக தேடுவது இதைப்பற்றித்தான்
பொதுவாகவே ஆண்கள் எந்த விஷயத்திலும் வெளிப்படையாக இருப்பவர்கள். ஆனால், பெண்கள் அப்படி கிடையாது. அவர்களை யாரும் சாதாரணமாக கணித்து விட முடியாது. இதனாலேயே பெண்களின் நடவடிக்கைள், அவர்களின் எண்ணங்கள் போன்றவை டாப் சீக்ரட்டாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆன்லைனின் ஆதிக்கம் பெருகி விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுடைய குணாதிசயங்கள் வெளியே வர ஆரம்பித்து உள்ளது.
காரணம், தற்போது கூகிள், யூடூப் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் சரியான வலைதள முகவரி இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட ஈமெயில் மூலமாக இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த ஈமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்துபவரின் பாலினம், வயது, அவர்கள் வசிக்கும் இடங்கள் போன்ற தகவல்கள ரொம்ப துல்லியமாக கிடைத்துவிடுகிறது. இதன் அடிப்படையில் நம்ம நாட்டு பெண்கள் ஆன்லைனில் அதிகமாக தேடக்கூடிய தேடுதல்கள் என்ன என்பது போன்ற தகவல்கள் புள்ளி விவரமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கிடைத்த சில தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம், சில தகவல்கள் உங்களை ஆச்சரியப்படவும் வைக்கலாம்.
மார்பகம் பற்றிய தேடுதல்கள் :
![]() |
Source : Medical News Today |
பெண்கள் தங்களது மார்பகங்கள் பற்றி தெரிந்து கொள்ள அதிகம் முயற்சி செய்வதாக ஆய்வுகள் சொல்கிறது. அவர்கள் தங்களுடைய மார்பக அழகை பாதுகாக்க நிறைய டிப்ஸ்களை ஆன்லைனில் இருந்து பெறுகின்றனர். முக்கியமாக மார்பக பராமரிப்பு பற்றி அதிக அளவில் இந்திய பெண்களால் தேடப்படுகிறது.
Read More: Foreigners what think about Indian girls
ஆபாச வலைத்தளங்கள் :
பொதுவாக உலக அளவில் ஆபாச படங்கள் அதிக அளவில் ஆண்களால் பார்க்கப்படுவதாக ஒரு நிலைபாடு உள்ளது. தற்போது இந்த விசயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி ஆபாச தளங்களை உபயோகப்படுத்தும் பெண்களின் விகிதம் விரைவாக உயர்ந்து வருகிறது.
உலக அளவில் இந்த படங்களை பார்க்கும் பெண்களின் விகிதம் 24 சதவீதமாக உள்ளது. ஆண்களின் விகிதம் 76 ஆக உள்ளது. உலக அளவில் இந்த மாதிரியான தளங்களை அதிகம் உபயோகிக்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் 2 ஆம் இடத்தில் உள்ளனர். இந்தியாவில் 30 சதவீத பெண்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.
இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் 2014 லேயே 30 சதவீத பெண்கள் இத்தகைய படங்களை பார்ப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. தற்போது 2020 ல் இதனுடைய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் பெரும்பாலான பெண்கள் இத்தகைய சமாச்சாரங்களை செய்வது இரவு 11 மணிக்கு பிறகு தானாம்.
ஆடை பற்றிய தேடுதல்கள் :
![]() |
Source : NewsGram |
அடுத்ததாக ஆன்லைன் வர்த்தகங்களில் பெண்களின் தேடுதல்களில் 67% ஆடைகள் சம்மந்தமாக உள்ளன. ஆண்களின் ஆடை குறித்த தேடுதல்கள் வெறும் 37% மட்டுமே உள்ளது.
Read More: 5 Ancients Rules Broken In India
பீட்ஸா & டேட்டிங் :
![]() |
Source : idateadvice.com |
கூகிளில் தேடுவதற்கு பல இருந்தும் இந்திய மக்களால் பீட்ஸா & டேட்டிங் பற்றி தான் அதிகமாக தேடப்படுகிறது. இதில் பெண்களை மட்டும் பழி சொல்லக்கூடாது ஆண், பெண் இருவரும் சேர்ந்து தான். கூகிள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதிய உறவுகளை தேடவும், பல்வேறு உணவுகளை வாங்கவும் தான் இந்தியர்கள் இணையத்திற்கு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டேட்டிங்கை பொறுத்த வரை கடந்த 2017 ஐ கணக்கிடும்போது 2018 ல் 37% அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. தற்போது இது மேலும் அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது.
0 Comments