Why Saree considered As Glamorous Dress

இது தான் உலகின் கவர்ச்சியான ஆடையா??


நாம் தற்போது சில பெண்களின் ஆடை பற்றிய கருத்துக்களை பற்றி பார்ப்போம். நம் இந்தியாவில் சேலையானது பாரம்பரிய உடைகளில் ஒன்றாக உள்ளது. அத்தகைய சேலைகளின் மூலம் பெண்கள் எதிர்கொண்ட சில சுவாரசியமான தகவல்களை பற்றி பார்ப்போம்.

முதலில் நாம் பார்க்கப்போகும் ஒரு நபர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒரு இந்திய பெண். குறிப்பிட்ட ஒரு விழாவில் சீருடை போல ஒரு ஆடையை குறிப்பிட்டு அணிய சொல்கிறார்கள்.ஆனால், இந்த பெண்ணிற்கு அதில் உடன்பாடில்லை. எனவே, தன்னுடன் பணியாற்றும் சக தோழியுடன் சேலை அணியலாமா என கேட்டிருக்கிறாள். அதற்கு அந்த பெண் சொல்லிய பதில் தெரியுமா?? ஓ அந்த உடம்பு முழுக்க துணியை சுற்றி மறைக்க வேண்டியதை மறைக்காமல் திரியும் அந்த ஆடையா என அந்த பெண் கேட்டுள்ளார். இத்தனைக்கும் அந்த பெண் ஒரு ஐரோப்பிய மாடர்ன் பெண், அவரது பார்வைக்கே சேலை என்பது மிக கவர்ச்சியான ஆடையாக பார்க்கிறார்.


அடுத்ததாக பார்க்கும் பெண் ஒரு ஆசிரியை. இவர் வழக்கமாக சேலை உடுத்தும் பழக்கம் கொண்டவர். இவர் பாடம் நடத்தும் பொழுது விளக்கம் கொடுக்க கரும்பலகையில் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து மேலே கீழே என எழுதும்போது இவருடைய சேலை மடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக களைந்து இடுப்பு பகுதி, முதுகுப்பகுதி என தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கையை உயர்த்தி எழுத ஒரு பக்க மார்பும் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே மாணவர்களின் ஆர்வம் பாடத்தை கவனிப்பதில் இருந்து திசை மாறி, ஆசிரியையின் உடல் அங்கங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டனர். இதயெல்லாம் கண்காணித்த இந்த வகுப்பில் படிக்கும் மாணவி இதைப்பற்றி அந்த ஆசிரியையிடம் சொல்ல, அவரும் சில தடவை சோதனை செய்து பார்த்துள்ளார். அந்த மாணவி சொன்னது போலவே நடக்க, பள்ளி நிவாகத்திடம் கூறி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சேலையின் மீது கோர்ட் போன்ற ஒரு ஆடையை அனைத்து பெண் ஆசிரியர்களும் அணியுமாறு செய்துவிட்டார்.

ritzystar.com

அடுத்த பதிவை போடுபவர் ஒரு பெண் அரசு ஊழியர். அவருக்கு திடீரன்று ஒரு அதிர்ச்சி அது என்ன என்றால், அரசு ஊழியர்களுக்கு சேலை கட்டாயமாக்கப்படும் என்ற செய்தி. அவர் கூறும்போது, " என்னைப் பொறுத்தவரை மிக கவர்ச்சியான ஆடைகளில் சேலை முதலிடம் வகிக்கிறது என்றுதான் சொல்வேன். முதுகில் பெருவெளி, இப்போது ஜாக்கெட் கையிலும்  ஒரு துண்டு வெட்டப்பட்டு விடுகிறது. சேலையை யாரும் இடுப்பில் அணிவதில்லை, தொப்பிளுக்கு கீழே தான் அணிகிறார்கள். அதிலும் மாரை மறைக்க வேண்டிய முந்தானை மார்பின் ஒரு பகுதியை மட்டும் தான் மறைக்கிறது. அடிக்கடி இதை சரி செய்வது வேறு ஒரு வேலை. இதில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகளுக்கு தையற்கூலி வேறு அதிகம். உண்மையில் இந்த ஆடையை கட்டாயப்படுத்த கூடாது என்பதே எனது கருத்து, என அவர் கூறுகிறார்.

Pinterest

weddingwire.in

பெண்கள் கூறும் இந்த கருதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது சேலை தான் உலகின் மிகவும் கவர்ச்சியான ஆடை. அதே நேரம் அதை உடுத்தும் விதத்தில் உடுத்தினால் அதைப்போன்ற ஒரு மரியாதையான ஆடை இருக்க முடியாது. ஆனால், சினிமா கலாச்சாரத்தை பின்பற்றும் இந்த கால பெண்கள் விரும்புவதே பிறர் தன்னை ரசிக்கும்படி நாம் இருக்க வேண்டும் என்பதே. ஆடை என்பது அவரவர் சுய விருப்பம் தான், அதில் யாரும் தலையிட முடியாது. அத்தகைய ஆடைகளை கொண்டு நம் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டுமே தவிர வக்கிரங்களும், கொடுமைகளும் அல்ல.

Post a Comment

0 Comments