5 Womens With Biggest Body Parts In The World

உலகின் மிகப்பெரிய உறுப்புகளை கொண்ட 5 பெண்கள்


இயற்கையிலேயே மிகப்பெரிய உடல் உறுப்புகளை கொண்ட 5 விசித்திர பெண்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். 

1. Lyudmila Titchenkova

Source : girlsaskguys.com

















Source : Reddit

உக்ரைனை சேர்ந்த இந்த பெண்ணுக்கு  Marfan syndrome என்கிற பிரச்சனை உள்ளது. ரொம்பவே அரிதான  genetic disorder காரணமாக இந்த பெண்ணுடைய இதயம், இரத்த குழாய்  மற்றும் எழும்புகள் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக இவருடைய கழுத்துப்பகுதி மட்டும் அதிகப்படியான வளர்ச்சி அடைந்துவிட்டது. குரூப் ஃபோட்டோவில் இருந்து பாஸ்போட் சைஸ் போட்டோ வரை எல்லா புகைப்படத்திலும் இந்த பொண்ணு மட்டும் தனியாக தெரியிறாங்க.. பார்க்க சும்மா ஒட்டக சிவிங்கி போல இருந்தாலும் ஆரோக்கியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்ந்திட்டு வர்றாங்க..

2. Duangjay Samaksamam

Source : Pinterest




































Source : Buzzfeed.com



தாய்லாந்து நாட்டை சேர்ந்த இந்த பெண் தான்  உலகின் மிகப்பெரிய கைகளோடு  வாழ்ந்திட்டு வர்றாங்க. தற்போது 65 வயது ஆகும் இவர் கடந்த 56 வருடங்களாக இந்த மிகப்பெரிய கையோடு  வாழ்ந்திட்டு வர்றாங்க, அதுவும் மிகவும் வலி வேதனையோடு. அந்த காலத்தில் எந்தவொரு மருத்துவ உதவியும் கிடைக்காததால் இவருக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியாமல்  போய்விட்டது. இதனால் இவருடைய கைகள் மிகவும் பிரம்மிண்டமாக வளர்ந்துவிட்டது. இதனால் இந்த பெண்  பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை மற்றும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் வேலையை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகிறார் இந்த பரிதாப பெண்மணி. 

3. Lauren Willams

Source : express.co.uk


Source : abcnews.go.com

இவங்க டெக்சாஸை சேர்ந்த 32 வயது மாடல் மற்றும் அறிவியல் ( science ) டீச்சராகவும் இருக்காங்க. இவங்களுடைம ஸ்பெஷலே இவருடைய மிகவும் நீளமான கால்கள் தான். சுமார் 6.5 அடி உயரம் இருக்கிறார் இந்த பெண். இவருடைய கால்கள் மட்டுமே சுமார் 49 இன்ச் உள்ளது. தனது உயரத்திற்காகவும், நீளமான கால்களுக்காவும் பொது இடங்களில் இவர் பலரது கவனத்தை ஈர்ப்பதாகவும், இவரது அசாதாரண வளர்ச்சி குறித்து பல கமெண்ட்டுகள் வருவதாகவும் சொல்கிறார் வில்லியம்ஸ்.

4.Beshine
Source : jobbiecrew.com

Source : deviantart.com

ஜெர்மனை சேர்ந்த ஒரு மாடல் தான் இந்த Beshine. உலகின் மிகப்பெரிய செயற்கை  மார்பகம் கொண்டவர் இவர் தான். அதாவது இயற்கையாக அல்லாமல் சர்ஜரி மூலம் தனது மார்பகங்களை பெரிதாக்கிக்கொண்டார். இவரது body measurement எவ்வளவு தெரியுமா?? 59-28-26. இவரது மார்பகத்தின் எடை மட்டும் 50 கிலோவை தாண்டுகிறதாம். இதை மேலும் பெரிதுபடுத்தவும், பராமரிப்பதற்காகவும் தொடர்ந்து சர்ஜரிகள் செய்து வருகிறார் இவர். இதனால் பொதுஇடங்களில்  இவரால் பலபேர் கவரப்பட்டாலும் இதை பராமரிப்பது  மிகவும் கடினம் என்கிறார் Beshine.

5. Chanel Tapper

Source : thesun.co.uk
 
Source : Pinterest

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்தவர் டேப்பர். உலகின் மிகவும் நீளமான நாக்கை கொண்டவர் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இவரது நாக்கு சுமார் 9.75 சென்டி மீட்டர் நீளம்  உள்ளது. தனக்கு 8 வயது இருக்கும்போது ஹாலோவீன் புகைப்படத்திற்காக போஸ் கொடுக்கும்போது தான் இந்த விஷயம்  தனக்கு தெரிந்ததாக சொல்கிறார் இவர்.

Post a Comment

0 Comments