ஆசிய அர்னால்டு ஸ்வஸ்நெக்கர் என செல்லமாக
அழைக்கப்படுபவர் கொரியாவை சேர்ந்த பாடிபில்டர் ஹாங்க் வேங்க் சுல் சூன் ( Hwang Chul-soon ). ரொம்பவே
கவர்ச்சியான உடல் தோற்றத்தினால் கொரியாவின் மிகவும் பிரபலமான ஃபிட்னஸ்
மாடலாக உள்ளார். சுமார் 4 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
இவர் இந்த துறைக்கு வந்தவுடனேயே இந்த இடத்தை அடைந்து விடவில்லை. 20 வயதில் இவர் இந்த துறைக்கு வரும்போது வெறும் 125 பவுண்டுகள்
மட்டுமே இருந்தார். கிட்டதட்ட நிறைய பேர் இவரை கேவளமாகதான் பார்த்தனர்.
அப்போது முதல் உழைக்க ஆரம்பித்த இவர் 12 வருடங்களில் இவருடைய எடையை 220
பவுண்டுகளாக அதிகரித்து காட்டினார். இவரைமிகவும் ஏளனமாக பார்த்தவர்கள்
எல்லாம் தற்போது இவரை வியந்து பார்க்கின்றனர். தற்போது இவரை Asian
Sensation’ , ‘Asian Pride’ and the ‘Asian Arnold’ என்று புகழும் அளவிற்கு
தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்.
தற்போது
இவருக்கு கணக்கில்லாமல் ஏகப்பட்ட பெண் தோழிகள் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில் இவர் கூறும்போது "எனக்கு நிறைய பெண் தோழிகள் இருக்கிறாங்க. சும்மா ஒரு
தனிப்பட்ட நபருக்கு நான் சொந்தமாக இருக்க விரும்பவில்லை" என
கூியிருந்தார்.
உடற்பயிற்சி என வரும்போது ஒரு நாளைக்கு சாதாரணமாக 3000 ( sit ups ) செய்வதாக சொல்கிறார்.
உடற்பயிற்சிக்கு அவர் நேரத்தை செலவழிப்பதை விட சரியான நேரத்தில்
சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்கிறார். இது மிகப்பெரிய
பலனை தருவதாகவும் கூறுகிறார். ( Ab workout ) க்கு மட்டும் தினமும் 30 நிமிடம்
செலவலிப்பதாக கூறுகிறார் வேங்க் சூல்.
Additional activities என பார்க்கும்போது இவருக்கு டிரைவிங் பிடிக்கும், மேலும் கடற்கரை பீச்சில் நீச்சல் ( swim ) பண்ணுவது, water skiing பண்ணுவது, போன்றவை இவருக்கு மிகவும் பிடித்தவை ஆகும்.. இவரது பிரம்மாண்ட உடலை பராமரிக்க கடுமையான high-protein
diet மேற்கொள்கிறார். இவரது தினசரி உணவில் chicken breast, brown rice,
bananas, protein shakes and supplements போன்றவை கட்டாயம் . ஒரு பேட்டியில் டயட் பற்றி கூறும்போது
ஒரு நாளைக்கு 1.5 கிலோ கோழி இறைச்சி மற்றும் மற்றும் மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது இவரது வழக்கமாம்.
மற்றொரு
பேட்டியில் அமெரிக்காவின் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளதாக வும்,
மற்றும் அமெரிக்கர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் சுவாரசியமாக
இருப்பதாக கூறியுள்ளார். பாடிபில்டிங் துறையில் இவரது வெற்றிகள் என
பார்த்தால் நிறைய பட்டங்களை வென்றுள்ளார். அதில் குறிப்பிட்டு சொன்னால்
Musclemania Universe, professional medium பிரிவில் 2014, 2015 மற்றும்
2016 ஆம் ஆண்டில் 1st place, 2012 heavyweight பிரிவில் 1st place, 2010
lightweight, world champion. 2010 கொரியாவில் நடந்த sports model
போட்டியில் 1st place, மற்றும் இன்னும் பல வெற்றிகளை குவிதுள்ளார்.
தற்போது பாடிபில்டிங் தாண்டி celebrity fitness trainer ஆகவும், பல கமர்சியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் பல டிவி ஷோ, பத்திரிக்கை என பிஸியாக பயணித்து வருகிறார் இந்த ஆசியன் அர்னால்டு....
0 Comments